பெண்டைல் எக்சனோயேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பெண்டைல் எக்சனோயேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| ChemSpider | 10424 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 10886 |
| |
| பண்புகள் | |
| C11H22O2 | |
| வாய்ப்பாட்டு எடை | 186.291 கி/மோல் |
| அடர்த்தி | 0.858 கி/மி.லி |
| கொதிநிலை | 226 °C (439 °F; 499 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பெண்டைல் எக்சனோயேட்டு (Pentyl hexanoate) C11H22O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆப்பிள்[1] மற்றும் அன்னாசிப்பழத்தில் இந்த எசுத்தர் காணப்படுகிறது. பழங்களில் காணப்படும் பென்டைல் பியூட்டைரேட்டு, பென்டைல் பென்டனோயேட்டு போன்ற சேர்மங்களுடன் பெண்டைல் எக்சனோயேட்டு நெருங்கிய தொடர்பு கொண்ட சேர்மமாக விளங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Volatiles in Gravenstein Apple Essence Identified by GC-Mass Spectrometry". Chromsci.oxfordjournals.org. 1968-10-28. Retrieved 2013-04-09.