உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்டாகார்பன் டையாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்டாகார்பன் டையாக்சைடு
Full structural formula of pentacarbon dioxide
Space-filling model of the pentacarbon dioxide molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2,3,4-டெட்ராயீன்-1,5-டையோன்
இனங்காட்டிகள்
51799-36-1 N
ChemSpider 454765 Y
InChI
  • InChI=1S/C5O2/c6-4-2-1-3-5-7 Y
    Key: BKMBQDLZBSCFGV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5O2/c6-4-2-1-3-5-7
    Key: BKMBQDLZBSCFGV-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 521350
  • O=C=C=C=C=C=O
பண்புகள்
C5O2
வாய்ப்பாட்டு எடை 92.05 கி/மோல்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

பெண்டாகார்பன் டையாக்சைடு (Pentacarbon dioxide) என்பது C5O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1,2,3,4-டெட்ராயீன்-1,5-டையோன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. கார்பனின் ஆக்சைடான இந்த ஆக்சோகார்பனை O=C=C=C=C=C=O என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் அடையாளப்படுத்தலாம்.

1988 ஆம் ஆண்டு குண்டர் மேயர் மற்றும் பிறரால் பெண்டாகார்பன் டையாக்சைடு விவரிக்கப்பட்டது, அவர்கள் 2,4,6-திரிசு(டையசோ)சைக்ளோயெக்சேன்-1,3,5-டிரையோன் (C6N6O3) சேர்மத்தை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தி பெண்டாகார்பன் டையாக்சைடத் தயாரித்தனர்.[1][2]:97 டையசோ பரிமாற்றம் மூலம் புளோரோகுளூசினோலில் இருந்து பிந்தைய சேர்மத்தை உருவாக்க முடியும். இது அறை வெப்பநிலையில் கரைசலில் நிலையாக இருக்கும். தூய சேர்மம் −90 °செல்சியசு வெப்பநிலை வரை நிலையாக இருக்கும். இந்த வெப்பநிலையில் அது பலபடியாக்கம் அடைகிறது..[2]:100

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Maier, G.; Reisenauer, H. P.; Schäfer, U.; Balli, H. (1988). "C5O2 (1,2,3,4-Pentatetraene-1,5-dione), a New Oxide of Carbon". Angewandte Chemie International Edition 27 (4): 566–568. doi:10.1002/anie.198805661.
  2. 1 2 Eastwood, F. W. (1997). "Gas Phase Pyrolytic Methods for the Preparation of Carbon-Hydrogen and Carbon-Hydrogen-Oxygen Compounds". In Vallée, Y. (ed.). Gas Phase Reactions in Organic Synthesis. CRC Press. ISBN 90-5699-081-0.