பெண்கள் (2001 திரைப்படம்)
தோற்றம்
| பெண்கள் | |
|---|---|
| இயக்கம் | ராஜ்மருது |
| தயாரிப்பு | ஸ்ரீநாத் |
| இசை | பரத்வாஜ் |
| நடிப்பு | ஆகாஷ் திவ்யஸ்ரீ மணிவண்ணன் நெல்லை சுந்தரராஜன் சந்தானபாரதி விஜய்சிங் அஸ்வினி சங்கீதாபாலன் ஷர்மிலி வாணி |
| வெளியீடு | 2001 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பெண்கள் 2001-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆகாஷ் நடித்த இப்படத்தை ராஜ்மருது இயக்கினார்.
நடிகர், நடிகையர்
[தொகு]- ஜெய் ஆகாஷ் - பரத் நாகேஸ்வரன்
- திவ்யா ஸ்ரீ - காவேரி
- சந்தோஷி - அமுதவல்லி
- சந்தான பாரதி
- மணிவண்ணன்
- அஸ்வினி
- சர்மிளி
- எஸ். என். பார்வதி
- விசித்ரா
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை சினேகன் எழுதியிருந்தார்.[1]
| பாடல் | பாடியோர் | நீளம் |
|---|---|---|
| கண்ணுக்குள்ள பல்லாங்குழி | பரத்வாஜ், கங்கா | 03:41 |
| மலரே மறந்துவிடு | சித்ரா | 02:03 |
| மனசெங்கும் மழை | சுஜாதா மோகன், ஓ. எஸ். அருண் | 05:32 |
| மெல்ல மெல்ல விடிந்ததே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 05:52 |
| பெண்ணே நிமிர்ந்து விடு | ஸ்ரீநிவாஸ் | 05:05 |
| பெண்ணே பெண்ணே அறிவாயா | அனுராதா ஸ்ரீராம் | 05:02 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Penngal / Krodham 2". AV Digital. Retrieved 4 July 2024.