பெண்கள் வரலாற்று மாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெண்கள் வராலாற்று மாத வரவேற்பு வெள்ளை மாளிகை கிழக்கு அறை, 18 மார்ச்சு 2013.

பெண்கள் வரலாற்று மாதம் என்பது வரலாற்றில் பெண்களின் பங்களிப்புகள் மற்றும் சமூகத்திற்கான பெண்களின் பங்களிப்புகளைக் குறித்துக்காட்டி ஆண்டு தோறும் கொண்டாடப்படும் மாதம் ஆகும். மார்ச்சு 8 பெண்கள் நாளை ஒட்டி ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம்(UK), ஆசுத்திரேலியா ஆகிய நாடுகளில் மார்ச்சு மாதத்தில் கொண்டாடப்படுகிறது. கனடாவில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் மதிக்கப்பட்டு சம உரிமை வழங்கப்பட்ட நாளான (Persons Day) அக்டோபர் 18 ஐ ஒட்டி, அக்டோபர் மாதத்திலும் கொண்டாடப்படுகிறது.[1]

அண்மையத் தாக்கம்[தொகு]

பெண்களின் பங்களிப்பைப் பலரும் உணர்ந்து வருவதால், உலகின் பல இடங்களுக்குப் பெண்கள் வரலாற்றுக் கொண்டாட்டங்கள் பரவி வருகின்றன.

உசாத்துணைகள்[தொகு]

  1. "பெண்கள் வரலாற்று மாதம்". பெண்கள் கனடாவின் நிலை. கனடா அரசு (October 3, 2011). மூல முகவரியிலிருந்து மார்ச் 14, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 3, 2012.