பெட்டி நெசுமித் கிரகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெட்டி நெசுமித் கிரகாம்
பிறப்புபெட்டி கிளேர் மெக்முரே
மார்ச்சு 23, 1924(1924-03-23)
டல்லாசு டெக்சாசு, அமெரிக்கா
இறப்புமே 12, 1980(1980-05-12) (அகவை 56)
ரிச்சர்டுசன், டெக்சாசு, அமெரிக்கா
கல்விஉயர்நிலைப்பள்ளி பட்டதாரி.
அறியப்படுவதுவெண்மையாக்கி நீர்மம் உருவாக்கம்
பெற்றோர்ஜெசி மெக்முரே
கிறிசுடைன் துவால் மெக்முரே
வாழ்க்கைத்
துணை
வார்ப்புரு:திருமணம்
வார்ப்புரு:திருமணம்
பிள்ளைகள்மைக்கேல் நெசுமித்

பெட்டி கிளேர் கிரகாம் (மார்ச் 23, 1924 – மே 12, 1980) ஓர் அமெரிக்கத் தட்டச்சாளரும் வணிகக் கலைஞரும் ஆவார். இவர் ஒரு புதுமைப்புனைவாளர் ஆவார். இவர் வெண்மையாக்கி நீர்மத்தை உருவாக்கினார்.. இவர் மங்கீசு குழும உரிமையாளரான இசைக்கலைஞர் மைக்கேல் நெசுமித்தின் தாயார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]