பெட்டிட்-இல்
பெட்டிட்-இல் | |
|---|---|
பெட்டிட்-இல்லின் கடற்கரைப் பகுதி | |
| ஆள்கூறுகள்: Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/FR' not found. | |
| நாடு | பிரான்சு |
| Overseas region and department | ரீயூனியன் |
| பெருநகரம் | Saint-Pierre |
| மண்டலம் | Saint-Pierre-3 |
| Intercommunality | Villes solidaires |
| அரசு | |
| • நகரமுதல்வர் (2020–2026) | Serge Hoareau[1] |
| Area 1 | 33.93 km2 (13.10 sq mi) |
| மக்கள்தொகை | வார்ப்புரு:France metadata Wikidata |
| நேர வலயம் | ஒசநே+04:00 |
| INSEE/அஞ்சற்குறியீடு | 97405 /97429 |
| ஏற்றம் | 0–1,581 m (0–5,187 அடி) (avg. 307 m or 1,007 அடி) |
| 1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. | |
பெட்டிட்-இல் (Petite-Île ,literally Little Isle) என்பது பிரான்சின் கடல் கடந்த பிரதேசமான ரீயூனியன் தீவில் உள்ள ஒரு கம்யூன் ஆகும். இந்த கம்யூனின் கிழக்கில் செயிண்ட்-ஜோசப், மேற்கில் செயிண்ட்-பியர் ஆகிய கம்யூன்கள் எல்லைகளாக உள்ளன. இந்த கம்யூனுக்கு இதன் கடற்கரைக்கு அப்பால் மனிதர்கள் வசிக்காத ஒரு சிறிய தீவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது; ரீயூனியனுக்கு அருகில் தாவரங்கள் நிறைந்த ஒரே தீவு அதுதான். இந்த கம்யூன் 1935 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
புவியியல்
[தொகு]காலநிலை
[தொகு]பெட்டிட்-இல் வெப்பமண்டல பருவமழை காலநிலையைக் கொண்டுள்ளது ( கோப்பென் காலநிலை வகைப்பாடு Am ). பெட்டிட்-இலில் சராசரி ஆண்டு வெப்பநிலை 24.3 °C (75.7 °F) ஆகும். சராசரி ஆண்டு மழையளவு 1,458.6 மிமீ (57.43 அங்குலம்) ஆகும். இதில் பிப்ரவரி மாதம் அதிக மழை பெறும் மாதமாக உள்ளது. சராசரியாக ஜனவரி மாதத்தில் வெப்பநிலை மிக அதிகமாக, சுமார் 27.4 °C (81.3 °F) ஆகவும், ஜூலை மாதத்தில் மிகக் குறைவாக, சுமார் 21.0 °C (69.8 °F) ஆகவும் இருக்கும். பெட்டிட்-இலில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த வெப்பநிலை 2009 ஜனவரி 21 அன்று 36.6 °C (97.9 °F) ஆக இருந்தது; இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வெப்பநிலை 2001 ஆகஸ்டு 2 அன்று −5.9 °C (21.4 °F) ஆக இருந்தது.
| தட்பவெப்ப நிலைத் தகவல், பெட்டிட்-இல் (1991–2020 சராசரி, அதிகபட்சம் 2000−தற்போது) | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 36.6 (97.9) |
36.0 (96.8) |
35.4 (95.7) |
34.5 (94.1) |
33.1 (91.6) |
30.7 (87.3) |
31.7 (89.1) |
29.5 (85.1) |
30.7 (87.3) |
31.8 (89.2) |
33.4 (92.1) |
35.6 (96.1) |
36.6 (97.9) |
| உயர் சராசரி °C (°F) | 31.5 (88.7) |
31.3 (88.3) |
30.7 (87.3) |
29.3 (84.7) |
27.4 (81.3) |
25.3 (77.5) |
24.4 (75.9) |
24.7 (76.5) |
25.7 (78.3) |
27.4 (81.3) |
29.2 (84.6) |
30.9 (87.6) |
28.1 (82.6) |
| தினசரி சராசரி °C (°F) | 27.4 (81.3) |
27.3 (81.1) |
26.9 (80.4) |
25.6 (78.1) |
23.9 (75) |
22.0 (71.6) |
21.0 (69.8) |
21.1 (70) |
21.9 (71.4) |
23.3 (73.9) |
24.9 (76.8) |
26.6 (79.9) |
24.3 (75.7) |
| தாழ் சராசரி °C (°F) | 23.3 (73.9) |
23.4 (74.1) |
23.0 (73.4) |
21.9 (71.4) |
20.3 (68.5) |
18.6 (65.5) |
17.7 (63.9) |
17.6 (63.7) |
18.0 (64.4) |
19.2 (66.6) |
20.6 (69.1) |
22.4 (72.3) |
20.5 (68.9) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | 19.7 (67.5) |
19.9 (67.8) |
19.7 (67.5) |
18.6 (65.5) |
16.0 (60.8) |
14.6 (58.3) |
15.1 (59.2) |
13.6 (56.5) |
14.7 (58.5) |
14.9 (58.8) |
16.5 (61.7) |
19.0 (66.2) |
13.6 (56.5) |
| பொழிவு mm (inches) | 163.7 (6.445) |
187.2 (7.37) |
197.4 (7.772) |
182.0 (7.165) |
138.2 (5.441) |
118.3 (4.657) |
135.3 (5.327) |
72.3 (2.846) |
64.7 (2.547) |
51.0 (2.008) |
57.8 (2.276) |
90.7 (3.571) |
1,458.6 (57.425) |
| சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 9.5 | 11.6 | 12.2 | 10.9 | 11.2 | 12.7 | 13.3 | 9.3 | 6.5 | 5.6 | 4.5 | 6.2 | 113.4 |
| ஆதாரம்: Météo France[2] | |||||||||||||
மக்கள் தொகை
[தொகு]| ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
|---|---|---|
| 1967 | 7,951 | — |
| 1974 | 7,961 | +0.02% |
| 1982 | 7,834 | −0.20% |
| 1990 | 8,852 | +1.54% |
| 1999 | 10,151 | +1.53% |
| 2007 | 11,672 | +1.76% |
| 2012 | 11,564 | −0.19% |
| 2017 | 12,162 | +1.01% |
| ஆதாரம்: INSEE[3] | ||
பொருளாதாரம்
[தொகு]கம்யூனின் முக்கிய பொருளாதாரம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. இங்கு கரும்பு தோட்டங்கள், அத்துடன் பழங்கள் மற்றும் காய்கறிப் பயிர் சாகுபடியும் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Répertoire national des élus: les maires". data.gouv.fr, Plateforme ouverte des données publiques françaises (in French). 2 December 2020.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Climate of Petite-Île 1991-2020" (PDF) (in பிரெஞ்சு). Météo-France. Retrieved September 1, 2022.
- ↑ Population en historique depuis 1968, INSEE
