பெட்டவாய்த்தலை
தோற்றம்
| திருச்சிராப்பள்ளி புறநகர்
பெட்டவாய்த்தலை | |||||||
| — நகரம் — | |||||||
| ஆள்கூறு | 10°54′N 78°35′E / 10.90°N 78.58°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | திருச்சி | ||||||
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | வெ. சரவணன், இ. ஆ. ப [3] | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
பெட்டவாய்த்தலை அல்லது வெட்டுவாய்த்தலை (Pettavaithalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் பேரூராட்சி ஆகும்[4]. சங்க காலத்தில் இது போர்வை அல்லது போஓர் என அழைக்கப்பட்டது[சான்று தேவை].
அமைவிடம்
[தொகு]திருச்சிக்கு மேற்கு திசையில் 20 கி.மீ. தொலைவில் திருச்சி-கரூர் சாலையில் உள்ளது பேட்டவாய்த்தலை. இவ்வூரை பேட்டவாய்த்தலை என்றும் வெட்டுவாய்த்தலை என்றும் அழைக்கின்றனர். வாய்த்தலை என்பது தலைவாய் என்பதன் மாறுபெயர் ஆகும். ஆறுகளிலிருந்து வெட்டப்படும் கால்வாய்களின் முதல் இடத்திற்குத் தலைவாய் என்ற பெயர் உண்டு. இவ்விதம் காவிரியிலிருந்து வெட்டப்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்காலின் தலை இடத்தைக் கொண்டிருப்பதால் இப்பெயர்களால் அழைக்கப்படுகின்றது.[5].
கோயில்கள்
[தொகு]- மத்யார்ஜுனேஸ்வரர் கோயில்
- அருள்மிகு ஸ்ரீ கரும்பாயி அம்மான் திருக்கோவில், பேட்டவாய்த்தலை.
- அருள்மிகு ஸ்ரீ சோமகாளியம்மன் திருக்கோவில், தேவஸ்தானம்.
- அருள்மிகு ஸ்ரீ அழகுநாச்சியம்மன் திருக்கோவில்,தேவஸ்தானம்.
- அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில்,தேவஸ்தானம்.
- ஸ்ரீ கரும்பு ஆஞ்சநேயர் திருக்கோவில்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-07. Retrieved 2014-08-22.
- ↑ ஸ்தல வரலாறு, அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், தேவஸ்தானம், பேட்டவாய்த்தலை, திருச்சிராப்பள்ளி, 1994