பெடிட் ட்ரியனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெடிட் ட்ரியனனின் நுழைவாயில்
பெடிட் ட்ரியனன் வடக்குத் தோற்றம்
பெடிட் ட்ரியனனில் உள்ள உணவருந்தும் அறை

பெடிட் ட்ரியனன் அரண்மனை (Petit Trianon (பிரெஞ்சு உச்சரிப்பு: ​[pəti tʁijanɔ̃]; French for "small Trianon"), என்பது பதினைந்தாம் லூயி மன்னரால் 1762 மற்றும் 1768 ஆண்டு இடைவெளியில் கட்டப்பட்ட ஒரு சிறிய அரண்மனை ஆகும். இது பிரான்சு நாட்டின் வெர்சாய்யில் உள்ள வெர்சாய் அரண்மனைக்கு அருகில் உள்ளது. கிரேட் ட்ரியானன் பூங்காவில் பெட்டிட் ட்ரியானான் உள்ளது. லூயி மன்னர் தன் நீண்டநாள் காதலி டி பெம்பெடியூர் என்பவருக்காக இந்தக் கட்டிடத்தைக் கட்டினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ரேணுகா (10 பெப்ரவரி 2018). "காதல் சொல்லும் கட்டிடங்கள்". கட்டுரை. தி இந்து தமிழ். 15 பெப்ரவரி 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெடிட்_ட்ரியனன்&oldid=3577888" இருந்து மீள்விக்கப்பட்டது