பெடாலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெடாலியம்
Pedalium murex MS6569.jpg
Pedalium murex
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Pedaliaceae
பேரினம்: Pedalium
லி.
இனம்: P. murex
இருசொற் பெயரீடு
Pedalium murex
L.
வேறு பெயர்கள் [1]
  • Pedalium microcarpum Decne.
  • Pedalium muricatum Salisb.
  • Rogeria microcarpa Klotzsch

பெடாலியம் (Pedalium) என்பது பெடாலியேஸியே தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த பேரின தாவரம் ஆகும். இதில் பெடாலியம் முரெக்ஸ் என்ற ஒரு இனம் மட்டும் உள்ளது. இத்தாவரம் இந்தியா, இலங்கை, வெப்ப மண்டல ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் பரவிக்காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்த்த நாள் 15 January 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெடாலியம்&oldid=2389600" இருந்து மீள்விக்கப்பட்டது