பெடலங்கா
பெடலங்கா Pedalanka | |
---|---|
கிராமம் | |
Dynamic map | |
ஆள்கூறுகள்: 16°05′54″N 80°51′09″E / 16.0984°N 80.8526°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | குண்டூர் |
வட்டம் (தாலுகா) | பாட்டிப்புரோலு மண்டல் |
வார்டுகள் | 0 |
அரசு | |
• வகை | பஞ்சாயத்து இராச்சு |
• நிர்வாகம் | Pedalanka கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 405 ha (1,001 acres) |
மக்கள்தொகை (2011)[4] | |
• மொத்தம் | 1,385 |
• அடர்த்தி | 340/km2 (890/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 522257 |
இடக் குறியீடு | +91– |
வாகனப் பதிவு | ஆ.பி |
பெடலங்கா (Pedalanka) இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது தெனாலி வருவாய் பிரிவின் பாட்டிபுரோலு மண்டலத்தில் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேச தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகவும் செயற்படுகிறது.
புவியியல்
[தொகு]மண்டல தலைமையகமான பாட்டிபுரோலுவுக்கு தென்கிழக்கில், 16°05′54′′N 80°51′0′ [5] என்ற ஆள்கூறுகளில் 405 எக்டேர் (1,000 ஏக்கர்) பரப்பளவில் பெடலங்கா பரவியுள்ளது.
அரசும் அரசியலும்
[தொகு]பெசர்லங்கா கிராம பஞ்சாயத்து என்பது இக்கிராமத்தின் உள்ளாட்சி அமைப்பாகும். இக்கிராமம் வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டும் ஒரு வார்டு உறுப்பினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
கல்வி
[தொகு]கல்வியாண்டுக்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 3 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ஒரு மண்டல் பரிசத்து தொடக்கப் பள்ளியும் 2 தனியார் பள்ளிகளும் அடங்கும்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 98. Archived from the original (PDF) on 18 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
- ↑ "Declaration of A.P. Capital Region – Amendment" (PDF). Andhra Pradesh Capital Region Development Authority. Municipal Administration and Urban Development Department, Andhra Pradesh. 22 செப்டெம்பர் 2015. p. 7. Archived (PDF) from the original on 6 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2019.
- ↑ "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 474. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
- ↑ "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
- ↑ "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 782–783. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.
- ↑ "School Information". Commissionerate of School Education. Government of Andhra Pradesh. Archived from the original on 16 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)