பெடபெரடா பருவா
Appearance
பெடபெரடா பருவா | |
---|---|
மக்களவை நாடாளுமன்ற உறுப்பினா் | |
பதவியில் 1967-1980 | |
தொகுதி | களியாபோர் மக்களவைத் தொகுதி, அசாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 சூலை 1928 |
துணைவர் | மனு பாருவா |
பிள்ளைகள் | 1 மகன் மற்றும் 2 மகள்கள், பேரன் - சனத் பார்வா நம்பியார் மகள்கள் - சங்கீதா நம்பிர், இண்ட்ரானி பாரூஹா மகன் - ராஜீவ் பட்டா |
பெடபெரடா பருவா (பிறப்பு: 14 ஜூலை 1928) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவா் நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு அசாம் மாநில களியாபோர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சாா்பாக 1967, 1971 மற்றும் 1977 ஆகிய ஆண்டுகளில் தோ்ந்தெடுப்பப்பட்டாா்.
இவா் மத்திய அரசின் சட்டம், நீதி மற்றும் கம்பெனி விவகாரத் துறை துணை அமைச்சராகவம் பணியாற்றியுள்ளார்.[1] [2][3]
குறிப்புகள்
[தொகு]- ↑ "First phase of elections today". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 7 April 2014. பார்க்கப்பட்ட நாள் 23 October 2015.
- ↑ "Corruption crippling social system". Assam Tribune. 11 அக்டோபர் 2012. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 23 October 2015.
- ↑ "50 years on, Assam debates Nehru role in India-China war". Naresh Mitra. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 October 2012. பார்க்கப்பட்ட நாள் 23 October 2015.