உள்ளடக்கத்துக்குச் செல்

பெடகுரபாடு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெடகுரபாடு சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 85
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிநரசராவுபேட்டை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1955
மொத்த வாக்காளர்கள்222,675
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பாசியம் பிரவீன்
கட்சிதெலுங்கு தேசம் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பெடகுரபாடு சட்டமன்றத் தொகுதி (Pedakurapadu Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெடகுரபாடு, நரசராவுபேட்டை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1989 கண்ணா இலட்சுமி நாராயணா இந்திய தேசிய காங்கிரசு
2009 கொம்மலபட்டி சிறிதர் தெலுங்கு தேசம் கட்சி
2014
2019 நம்புரு சங்கர ராவ் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்-2024:பெடகுரபாடு[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தெதேக பாசியம் பிரவீன் 112957 53.97
ஒய்.எஸ்.ஆர்.கா.க. நம்புரு சங்கரா ராவ் 91868 43.89
வாக்கு வித்தியாசம் 21089
பதிவான வாக்குகள் 209298
தெதேக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Pedakurapadu". chanakyya.com. Retrieved 2025-07-27.
  2. "Guntur district". guntur.ap.gov.in. Retrieved 2025-07-27.
  3. "Pedakurapadu Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-27.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024Assembly Constituency 85 - Pedakurapadu (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-07-27.