பெஞ்சமின் ரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெஞ்சமின் ரசு

பெஞ்சமின் ரசு (Benjamin Rush சனவரி 4, 1746- ஏப்பிரல் 19 1843) என்பவர் ஐக்கிய அமெரிக்காவின் கர்த்தாக்களில் ஒருவர். பிலடெல்பியாவைச் சேர்ந்த இவர் மருத்துவராகவும், அரசியல்வாதியாகவும், சீர்திருத்தியாகவும், மனித நேயச் செயல்கள் புரிந்தவராகவும், கல்வியாளராகவும் மதிக்கப்படுபவர் ஆவார். டிக்கன்சன் கல்லூரியைத் தொடங்கியவர். கான்டினென்டல் காங்கிரசில் இருந்து அமெரிக்க விடுதலைச் சாற்றுரையில் கையெழுத்து இட்டவர். பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் வேதியல் பேராசிரியராகவும் மருத்துவராகவும் இருந்தார்.[1]

பணிகள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Benjamin Rush (1746–813)". University of Pennsylvania. 2011-06-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-08-20 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஞ்சமின்_ரசு&oldid=3564748" இருந்து மீள்விக்கப்பட்டது