பெஜர்வாரியா புல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெஜர்வாரியா புல்லா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: நீர்நில வாழ்வன
வரிசை: வாலற்றன
குடும்பம்: டைகுரோகுளோசிடே
பேரினம்: பெஜர்வாரியா
இனம்: பெ. புல்லா
இருசொற் பெயரீடு
பெஜர்வாரியா புல்லா
இசுடோலிசிகா, 1870
வேறு பெயர்கள்
  • ரானா கிரேசிலிசு வர் புல்லாஇசுடோலிசிகா, 1870

பெஜர்வாரியா புல்லா (Fejervarya pulla) என்பது டைகுரோகுளோசிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினமாகும். இது மலேசியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இது பினாங்கு மலையில் மட்டுமே காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது. பெஜர்வாரியா பதிலாக ஹோப்லோபாட்ராசசைச் சேர்ந்ததாக அறியப்படும் இந்த சிற்றினத்தைப் பற்றிய தகவல் அதிகம் இல்லை.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. IUCN SSC Amphibian Specialist Group (2019). "Fejervarya pulla". IUCN Red List of Threatened Species 2019: e.T58286A91809878. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T58286A91809878.en. https://www.iucnredlist.org/species/58286/91809878. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Frost, Darrel R. (2014). "Fejervarya pulla (Stoliczka, 1870)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 16 February 2014.
  3. Matsui, M., M. Toda, and H. Ota. 2008 "2007". A new species of frog allied to Fejervarya limnocharis from southern Ryukyuas, Japa (Amphibia: Ranidae). Current Herpetology. Kyoto 26: 65–79.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஜர்வாரியா_புல்லா&oldid=3444973" இலிருந்து மீள்விக்கப்பட்டது