உள்ளடக்கத்துக்குச் செல்

பெச்ராசி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெச்ராசி சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 23
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்மெக்சனா
மக்களவைத் தொகுதிமகேசனா
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,58,103[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
டாக்டர் தாகர் சுகாஜி சோமஜி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பெச்ராசி சட்டமன்றத் தொகுதி (Bechraji Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மெக்சனா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெச்ராசி, மகேசனா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
2012படேல் இரசினிகாந்த் சோமாபாய்[4]பாரதிய ஜனதா கட்சி
2017தாக்கோர் பரத்ஜி சோனாஜிஇந்திய தேசிய காங்கிரசு
2022பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:பெச்ராசி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தாக்கூர் சுகாஜி சோமாஜி 69872 42.96
காங்கிரசு தாக்கூர் அம்ருத்ஜி (போபாஜி) பாபுஜி 58586 36.02
வாக்கு வித்தியாசம் 11286 6.9%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Becharaji". chanakyya.com. Retrieved 2026-04-06.
  3. "List of all MLA from Becharaji Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-20.
  4. "2012 Assembly Election Result -Becharaji Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-20.
  5. "2022 Assembly Election Result - Becharaji Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.