உள்ளடக்கத்துக்குச் செல்

பெசுமெர்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெசுமெர்கா (ஆங்கிலம்: Peshmerga) என்பது ஈராக்கிய குர்திஸ்தான் பகுதியின் இராணுவப் படை ஆகும்[1][2]. இந்த இராணுவப் படையின் தலைவர் ஈராக்கிய குர்திஸ்தானின் அதிபர் ஆவர். இப்படை மிகப்பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியாக ஈராக்கிய ஜனநாயக அமைப்பால் கண்காணிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. இப்படையின் முக்கியச் செயல்கள் நாட்டைக் காப்பதும், குர்து நிலப்பகுதியின் மக்கள் மற்றும் நிறுவனங்களைக் காப்பதுமாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. From the Kurdish pêş (پێش) "before" and merg مەرگ "death".
  2. Many Kurds will say that all Kurds willing to fight for their rights are peshmerga.
  3. "Summary of the most important tasks of the Ministry of Peshmerga". Ministry of Peshmerga. 12 November 2012. Archived from the original on 12 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 13 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெசுமெர்கா&oldid=3564745" இலிருந்து மீள்விக்கப்பட்டது