பெசாஹா அப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெசாகா அப்பம் (பிசையாத விழா வெதுப்பம்) & பெசாகா பால்குறுக்கு (விழா பால்)
The பெசாகா அப்பம் (பிசையாத உப்பல் வெதுப்பம்), பெசாகா பால் (பாலடைப்பால்), கேரளம், தென்னிந்தியா புனித தாமசு கிறித்தவர்கள் விழாவின்போது செய்வது (நசரனிசு)
ஆக்கியோன்புலம்பெயர் யூதர் [1]
பரிமாறப்படும் வெப்பநிலைServed after dinner without any yeast[1]
வேறுபாடுகள்நொதி அப்பம் (விழாக்களில் செய்யும் நொதி வெதுப்பம்), இஞ்சேரா (Ethiopian நொதி உப்பல் உரொட்டி), அயகோக் (לחוח, யேமனிய யூதர்கள் Cuisine
பிற தகவல்கள்நரசனியர் சமூகப் பண்பாட்டு உணவு[1],கொச்சி யூதர்கள்[1] சமூகம். இது பெருவியாழன் நாளைத் தவிர பிறநாட்களில் செய்யப்படுவதில்லை. இலெவிட்டிக்கசு விதிகளின்படி, எஞ்சிய உணவை இரண்டாம் நாளிலேயே முடித்துவிடவேண்டும். மூன்றாம் நாள் இருப்பை எரித்துவிடவேண்டும்
பெசாகா அப்பம் (പെസഹാ അപ്പം) மற்றொரு வடிவத்தில்

பெசாஹா அப்பம் புளிப்பில்லாத பஸ்கா அப்பம் ஆகும். புனித தாமஸ் சபையை சார்ந்த கிறித்தவர்கள் இயேசு கிறிஸ்து இறப்பதற்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று இந்த அப்பத்தை உண்பார்கள். தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட பாலைப் பயன்படுத்தி இந்த அப்பத்தை உருவாக்குவார்கள்.

மேலும் காண்க[தொகு]


குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Marks, Gil (2010) Encyclopedia of Jewish Food, John Wiley and sons
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெசாஹா_அப்பம்&oldid=3750071" இலிருந்து மீள்விக்கப்பட்டது