பெங்கூ சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பெங்கூ சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 168 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| பிரிவு | ராவத்பாத்தா ,பெங்கூ |
| மாவட்டம் | சித்தோர்கார் |
| மக்களவைத் தொகுதி | சித்தோர்கார் |
| நிறுவப்பட்டது | 1972 |
| மொத்த வாக்காளர்கள் | 2,79,580[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16 ஆவது இராசத்தான் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
பெங்கூ சட்டமன்றத் தொகுதி (Begun Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சித்தோர்கார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெங்கூ, சித்தோர்கார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | அரி சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | எச் என் சர்மா | ஜனதா கட்சி | |
| 1980 | கன்சியாம் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | பங்கச் பஞ்சோலி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | சன்னி லால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | |||
| 1998 | கன்சியாம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2003 | சன்னி லால் தாக்கட் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | இராசேந்திர சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2013 | சுரேஷ் தாகர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2018 | பிதுரி இராசேந்திர சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023 | சுரேஷ் தாகர் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சுரேஷ் தாகர் | 136714 | 58.01 | ||
| காங்கிரசு | குர்சார் இராசேந்தர் சிங் பிதுரி | 86053 | 36.51 | ||
| வாக்கு வித்தியாசம் | 50661 | ||||
| பதிவான வாக்குகள் | 235691 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
- ↑ "Assembly Constituency Details Begun". chanakyya.com. Retrieved 2025-11-05.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 168 - Begun (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-11-05.