பெங்களூர் செகந்நாதர் கோவில்
Appearance
பெங்களுர் செகந்நாதர் கோவில் Jagannath Temple, Bangalore | |
---|---|
பெங்களூரில் செகந்நாதர் கோவில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கருநாடகம் |
மாவட்டம்: | பெங்களூர் |
அமைவு: | சார்சாபூர் சாலை, அகரா |
கோயில் தகவல்கள் |
பெங்களூர் செகந்நாதர் கோவில் (Jagannath Temple Bangalore) இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள அகரா என்ற கிராமத்தில் சர்சாப்பூர் சாலையில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான ஜெகந்நாதர், அவரது சகோதரர் பாலபத்ரா மற்றும் சகோதரி சுபத்திரை ஆகியோருக்காக இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாவான இரத யாத்திரைக்கு பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகிறார்கள்.[1] பெங்களூரின் சிறீ சகன்னாதர் கோவில் அறக்கட்டளை இந்த கோவிலை பராமரிக்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Das, Biswaranjan. "Odias in Bangalore celebrated Rath Yatra". Orissa Diary. Archived from the original on 7 March 2013. பார்க்கப்பட்ட நாள் 24 August 2012.
- ↑ "Official site of temple trust". Shree Jagannath Temple Trust , Bangalore. பார்க்கப்பட்ட நாள் 24 August 2012.