பெக்கான்பாரு
தோற்றம்
பெக்கான்பாரு | |
|---|---|
| City of Pekanbaru Kota Pekanbaru | |
| வேறு transcription(s) | |
| • ஜாவி | ڤكنبارو |
| அடைபெயர்(கள்): கோத்தா பெர்டுவா (இந்தோனேசிய மொழி): "The City of Good Fortune" | |
| குறிக்கோளுரை: Bersih, Tertib, Usaha Bersama, Aman, dan Harmonis (Clean, Orderly, Labor, Peace and Harmony) | |
இந்தோனேசியாவில் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 0°30′33″N 101°26′43″E / 0.50917°N 101.44528°E | |
| நாடு | |
| பகுதி | ரியாவு |
| நிறுவியது | 22 சூன் 1784 |
| அரசு | |
| • நகர முதல்வர் | H. பிர்டுஸ், ST, MT |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 632.26 km2 (244.12 sq mi) |
| ஏற்றம் | 12 m (39 ft) |
| மக்கள்தொகை (2014) | |
| • மொத்தம் | 10,93,416[1] |
| • அடர்த்தி | 1,729/km2 (4,480/sq mi) |
| நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +7 |
| அஞ்சல் | 28131 |
| தொலைபேசி | +62 761 |
| போக்குவரத்து | BM |
| இணையதளம் | www |
பெக்கான்பாரு (ஆங்கிலம்: Pekanbaru, சாவி: ڤكنبارو) என்பது இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ரியாவு மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இதன் மக்கள் தொகை 950,571 ஆகும்.[2] சுமாத்திராவில் மேடான், பலெம்பாங் மற்றும் பத்தாமிற்கு அடுத்ததாக உள்ள நான்காவது மிகப்பெரிய நகரமும் மற்றும் இந்தோனேசியாவில் ஜகார்த்தா ராயா, சுராபாயா, பண்டுங், மேடான், செமாராங், மக்காசார், பலெம்பாங் மற்றும் பத்தாமிற்கு அடுத்ததாக உள்ள ஒன்பதாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.
இது 632.26 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2014இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,093,416 ஆகும்.