உள்ளடக்கத்துக்குச் செல்

பெகுனியா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெகுனியா சட்டமன்றத் தொகுதி
ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 116
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
பிரிவுமத்தியப் பிரிவு
மாவட்டம்கோர்த்தா
மக்களவைத் தொகுதிபுவனேசுவர்
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்2,20,052
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16th Odisha Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
பிரதீப் குமார் சாகு
கட்சிபிஜு ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பெகுனியா சட்டமன்றத் தொகுதி (Begunia Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோர்த்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெகுனியா, புவனேசுவர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1971கங்காதர பைக்கரேஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1974சத்யானந்த் சம்பதிராய்உத்கல் காங்கிரசு
1977சிந்தாமணி பானிக்கிரகிஇந்திய தேசிய காங்கிரசு
1980கைலாசு சந்திர மகாபத்ராஇந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1990சுரேந்திரநாத் மிசுராஜனதா தளம்
1995அரிகர சாகுஇந்திய தேசிய காங்கிரசு
2000பிரசாந்தா நந்தாபாரதிய ஜனதா கட்சி
2004சானகி பல்லவ் பட்நாயக்இந்திய தேசிய காங்கிரசு
2009பிரசாந்தா நந்தாதேசியவாத காங்கிரசு கட்சி
2014பிரசந்த குமார் சகாதேவ்பிஜு ஜனதா தளம்
2019இராசேந்திர குமார் சாகு
2024 பிரதீப் குமார் சாகு த/பெ இலக்சுமிதர் சாகு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்:பெகுனியா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பிஜத பிரதீப் குமார் சாகு த/பெ இலக்சுமிதர் சாகு 90,964 57.45
பா.ஜ.க பிரகாசு சந்திர பிசிலி 43,150 27.25
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பிஜத கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Begunia". chanakyya.com. Retrieved 2026-06-22.
  2. "List of all MLA from Begunia Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-07-24.
  3. "2024 Begunia Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-26.