பெகிடோல் அக்குலேட்டா
தோற்றம்
| பெகிடோல் அக்குலேட்டா | |
|---|---|
| பெகிடோல் அக்குலேட்டா இராணி எறும்பு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | கைமினாப்பிடிரா |
| குடும்பம்: | பார்மிசிடே |
| பேரினம்: | |
| இனம்: | பெ. அக்குலேட்டா |
| இருசொற் பெயரீடு | |
| பெகிடோல் அக்குலேட்டா எமரி, 1899 | |
| வேறு பெயர்கள் | |
|
பாராபெகிடோல் அக்குலேட்டா எமரி, 1899 | |
பெகிடோல் அக்குலேட்டா (Pheidole oculata) என்பது மிர்மிசினே உட்குடும்பத்தின் உள்ள எறும்புச் சிற்றினமாகும். இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். இந்த எறும்பு பெரிய தலை எறும்பு வகைகளுள் ஒன்றாகும்.[1] இந்த எறும்பு பெகிடோல் வெட்டிராட்ரிக்சு எறும்பின் உறைவிடப் பகுதியினைப் பயன்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Social Insects Specialist Group (1996). "Pheidole oculata". IUCN Red List of Threatened Species 1996: e.T40733A10360495. doi:10.2305/IUCN.UK.1996.RLTS.T40733A10360495.en. https://www.iucnredlist.org/species/40733/10360495.
- ↑ Fischer, G., Friedman, N.R., Huang, J.-P., Narula, N., Knowles, L.L., Fisher, B.L., Mikheyev, A.S., Economo, E.P. 2020. Socially parasitic ants evolve a mosaic of host-matching and parasitic morphological traits. Current Biology 30, 3639–3646.e4 (doi:10.1016/j.cub.2020.06.078).