பெகாலா பெண்கள் உயர்நிலைப் பள்ளி

ஆள்கூறுகள்: 22°30′09.43″N 88°19′02.99″E / 22.5026194°N 88.3174972°E / 22.5026194; 88.3174972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெகாலா பெண்கள் உயர்நிலைப் பள்ளி
Behala Girls' High School
பெகாலா பெண்கள் உயர்நிலைப் பள்ளி
அமைவிடம்
பெகாலா, கொல்கத்தா
இந்தியா
அமைவிடம்22°30′09.43″N 88°19′02.99″E / 22.5026194°N 88.3174972°E / 22.5026194; 88.3174972

பெகாலா பெண்கள் உயர்நிலைப் பள்ளி (Behala Girls' High School) என்பது கொல்கத்தாவில் பெகாலாவில் அமைந்துள்ள வங்காள மொழிவழி கல்வி வழங்கும் பள்ளியாகும். இந்த பெண்கள் உயர்நிலைப் பள்ளி மேற்கு வங்காள இடைநிலைக் கல்வி வாரியத்துடன் மத்யாமிக் பரிக்சா (10ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள்), மற்றும் மேல்நிலைத் தேர்வுக்காக (12வது வகுப்பு வாரிய தேர்வுகள்) மேற்கு வங்க மேல்நிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 1948ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த பள்ளியினை தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம் (புது தில்லி)பராமரித்துவருகிறது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Behala Girls' High School". AllIndiaFact. Archived from the original on 8 December 2015. பார்க்கப்பட்ட நாள் 5 December 2015.
  2. "Behala Girls' High School". ICBSE. பார்க்கப்பட்ட நாள் 5 December 2015.
  3. "Behala Girls' High School". Acadym. Archived from the original on 8 December 2015. பார்க்கப்பட்ட நாள் 5 December 2015.