பூ வாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூ வாசம்
இயக்கம்ஸ்ரீபாரதி
தயாரிப்புஆர். வி. ஆர்.
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுரளி
நளினி
ஜெய்சங்கர்
புஷ்பலதா
சிட்டிபாபு
குமரிமுத்து
லூஸ் மோகன்
செந்தில்
ராஜ்பாபு
காந்திமதி
ரஞ்சிதா
கோவை லதா
சாந்தி
ராதாரவி
வினு சக்ரவர்த்தி
ஒளிப்பதிவுடி. என். கனகராஜ்
வெளியீடுமார்ச்சு 19, 1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூ வாசம் (Poo Vaasam) இயக்குனர் ஸ்ரீபாரதி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் முரளி, நளினி, புஷ்பலதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 19-மார்ச்சு-1999.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=poovasam பரணிடப்பட்டது 2013-04-23 at Archive.today
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ_வாசம்&oldid=3376633" இருந்து மீள்விக்கப்பட்டது