பூ முக வௌவால்
தோற்றம்
| பூ முக வௌவால் Flower-faced bat | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | Anthops Thomas, 1888
|
| இனம்: | A. ornatus
|
| இருசொற் பெயரீடு | |
| Anthops ornatus Thomas, 1888 | |
| Flower-faced bat range | |
பூ முக வௌவால் (Flower- faced bat) என்பது ஹிப்பொசிடாிடையே (Hipposideridae) குடும்பத்தை சார்ந்த ஒரு வௌவால் ஆகும். இது ஆன்தொப்ஸ் ஒற்றை தன்மை கொண்ட மரபணு உயிாி ஆகும்.[2] இது பப்புவா நியூ கினியாவில் உள்ள போகேன்வில்லி மற்றும் சாலமன்தீவுகளில் காணப்படுகின்றன. இந்த அாிய மற்றும் சிறிய வௌவால் அங்குள்ள வெப்பமண்டல காடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம வீடுகளில் பறந்து கொண்டிருக்கும்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Hamilton, S. (2008). "Anthops ornatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
{{cite web}}: Invalid|ref=harv(help) - ↑ "Anthops Thomas, 1888". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).