பூ முக வெளவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூ முக வெளவால்
Flower-faced bat
Anthops ornatus.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: வௌவால்
குடும்பம்: Hipposideridae
பேரினம்: Anthops
Thomas, 1888
இனம்: A. ornatus
இருசொற் பெயரீடு
Anthops ornatus
Thomas, 1888
Flower-faced Bat area.png
Flower-faced bat range

பூ முக வெளவால் (Flower- faced bat) என்பது ஹிப்பொசிடாிடையே (Hipposideridae) குடும்பத்தை சாா்ந்த ஒரு வௌவால் ஆகும். இது ஆன்தொப்ஸ் ஒற்றை தன்மை கொண்ட மரபணு உயிாி ஆகும்.[2] இது பப்புவா நியூ கினியாவில் உள்ள போகேன்வில்லி மற்றும் சாலமன்தீவுகளில் காணப்படுகின்றன. இந்த அாிய மற்றும் சிறிய வெளவால் அங்குள்ள வெப்பமண்டல காடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம வீடுகளில் பறந்து கொண்டிருக்கும்.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Anthops ornatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).
  2. "Anthops Thomas, 1888". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ_முக_வெளவால்&oldid=2466261" இருந்து மீள்விக்கப்பட்டது