பூ. இரா. திருஞானம்
தோற்றம்
பூ. இரா. திருஞானம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1985–1989 | |
| முன்னையவர் | இரா. திருமன் |
| பின்னவர் | சி. பெருமாள் |
| தொகுதி | ஏற்காடு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 பெப்ரவரி 1954 பூவானுர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
பூ. இரா. திருஞானம் (P. R. Thirugnanam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பினை முடித்த திருஞானம், இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர், 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]