பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி
குறிக்கோளுரைஅறிவு அன்பு பணி
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Knowledge, Love and Work
வகைதனியார் - அரசு உதவி
உருவாக்கம்1947
முதல்வர்பேராசிரியர். ராஜேந்திரன்
அமைவிடம்கோயமுத்தூர், தமிழ் நாடு, இந்தியா
வளாகம்கோயமுத்தூர், 64 ஏக்கர்
இணையத்தளம்http://www.psgcas.ac.in
பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி இலச்சினை.gif

பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி (P.S.G College of Arts and Science) கோவை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1947 ஆம் ஆண்டு ஜி.ஆர்.கோவிந்தராஜலு, ஜி.ஆர்.தாமோதரன் ஆகியோரால் துவக்கப்பட்டது.

பூழமேடு சாத்தான்குளம் கோவிந்தசாமி நாயுடு என்பவரின் நினைவாக பூசாகோ என்னும் பெயர் வைக்கப்பட்டது.

மேலும் பார்க்க[தொகு]

பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி