பூவலம்பேடு
தோற்றம்
பூவலம்பேடு | |
|---|---|
கிராமம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,056 |
| தமிழ் | |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
பூவலம்பேடு, தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் பூவலம்பேடு ஊராட்சிக்குட்பட்ட ஒரு சிற்றூர்.[1]
இங்கு 1941-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு தொடக்கப்பள்ளி தற்போது தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலைப்பள்ளியாக செயல்படுகிறது. இச்சிற்றூர் ஆந்திர மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.