பூவரசம் பீப்பீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூவரசம் பீப்பீ
இயக்கம்ஹலிதா ஷமீம்
தயாரிப்புமனோஜ் பரமஹம்சா
கதைஹலிதா ஷமீம்
இசைஅருள் தேவ்
நடிப்புஅரவ் கல்லியன்
வெளியீடு30 மே 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூவரசம் பீப்பீ 2014இல் வெளிவந்த ஒரு இந்தியத் திரைப்படம் ஆகும்.இந்த திரைப்படத்தை ஹலிதாஷமிம் இயக்கி உள்ளார். மனோஜ்பரமஹம்சா தயாரித்து உள்ளார். இந்த திரைப்படத்தில் அரவ் கலாய்,பிரவின் கிஷொர் மற்றும் வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த திரைப்பத்திற்க்கு அருள் தேவ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் 30 மே 2014 அன்று வெளியிடபட்டது.இந்த திரைப்படத்தை அமேசான் பிரோம் நிறுவனம்.

நடிகர்கள்[தொகு]

  • வசந்து கபில் தேவ்
  • ஹரிஷரக பிரவினக கிஷோர்
  • வேணு கண்ணாவாக அரவ்வ் கல்லியன்
  • அகல்யா (புஜ்ஜி) ஆக அகல்யாதேவி
  • கார்த்தியாக கிரி பிரசாத்
  • 'லாலிபாப்' ஆக வர்ஷினி
  • ஆர்.எஸ்.சண்முகமாக
  • சாய் ஹரி
  • மஞ்சுநாதனாக சுந்தர்
  • முனியனாக கார்த்திக்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவரசம்_பீப்பீ&oldid=3039130" இருந்து மீள்விக்கப்பட்டது