உள்ளடக்கத்துக்குச் செல்

பூவரசன்பட்டி தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூவரசன்பட்டி தீவு (Poovarasanpatti) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.[1]

விளக்கம்

[தொகு]

இந்தத் தீவு சுமார் 1.5 மீ ஆழத்திற்கு முழுமையாக நீரில் மூழ்கி உள்ளது. அலைகள் குறைவாக உள்ள போது மட்டுமே தீவின் பகுதிகள் பார்வைக்குத் தெரியும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழகத்தில் மூழ்கிய தீவுகள் குறித்து நீங்கள் அறிவீர்களா? - சூழும் மற்றுமோர் ஆபத்து". BBC News தமிழ். Retrieved 2025-01-21.
  2. Poovarasanpatti
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவரசன்பட்டி_தீவு&oldid=4270850" இலிருந்து மீள்விக்கப்பட்டது