பூவரசங்குப்பம் நாகேஸ்வரசுவாமி கோயில்

ஆள்கூறுகள்: 11°51′02″N 79°35′00″E / 11.8506°N 79.5833°E / 11.8506; 79.5833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு நாகேஸ்வரசுவாமி கோவில்
அருள்மிகு நாகேஸ்வரசுவாமி கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு நாகேஸ்வரசுவாமி கோவில்
அருள்மிகு நாகேஸ்வரசுவாமி கோவில்
ஆள்கூறுகள்:11°51′02″N 79°35′00″E / 11.8506°N 79.5833°E / 11.8506; 79.5833
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:சிவன்கோயில் தெரு, பூவரசங்குப்பம், விழுப்புரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விழுப்புரம்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
ஏற்றம்:43.83 m (144 அடி)
கோயில் தகவல்
மூலவர்:நாகேஸ்வரசுவாமி
தாயார்:சிவலோகநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:ஆத்து திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பூவரசங்குப்பம் நாகேஸ்வரசுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், பூவரசங்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் நாகேஸ்வரசுவாமி, சிவலோகநாயகி சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகம், சண்டிகேஸ்வரர், ராகு உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.[2] பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. தை மாதம் ஆத்து திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Arulmigu Nageswaraswamy Temple, Poovarasangkuppam - 605105, Viluppuram District [TM022353].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-10-11.
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]