பூலாம்வலசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூலாம்வலசு
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கரூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்639207

பூலாம்வலசு (Poolamvalasu) என்பது தமிழ்நாட்டின், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துக்ள ஒரு சிற்றூர் ஆகும்.

இந்த ஊரில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் சேவல் சண்டைப் போட்டிகள் போட்டிகள் மிகப் பிலமலமானது.[1] இந்த போட்டிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு மட்டுமன்றி கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் கேரளம் போன்ற அண்டை மாநிலத்தவர்களும் சேவல்களுடன் வந்து கலந்துகொள்கின்றனர்.[2]

பள்ளிகள்[தொகு]

  • ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலாம்வலசு&oldid=3222287" இருந்து மீள்விக்கப்பட்டது