பூலாங்குடியிருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூலாங்குடியிருப்பு
பூலாங்குடியிருப்பு
இருப்பிடம்: பூலாங்குடியிருப்பு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°00′31″N 77°13′14″E / 9.008521°N 77.220669°E / 9.008521; 77.220669ஆள்கூறுகள்: 9°00′31″N 77°13′14″E / 9.008521°N 77.220669°E / 9.008521; 77.220669
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
அருகாமை நகரம் செங்கோட்டை_(நகரம்)
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஜி. கே. அருண் சுந்தர் தயாளன், இ. ஆ . ப
பேருராட்சி தலைவர் இராதா
மக்களவைத் தொகுதி தென்காசி
சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் (இஒமுலீக்)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பூலாங்குடியிருப்பு (ஆங்கிலம்:poolankudiyiruppu), தமிழக - கேரள எல்லைபகுதியான இவ்வூர் இயற்கை எழில்கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் அரிகர நதி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் வழியாக புகழ்பெற்ற செங்கோட்டை - கொல்லம் இரயில் பாதை உள்ளது. மேலும் இங்கிருந்து புகழ்பெற்ற ஆன்மீக தளமான திருமலைகோவில் செல்வதற்கு தனி பாதையும் உள்ளது. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானதின் கீழ் கலங்காதகண்டி மன்னன் கட்டுபாட்டில் சுமார் 150 ஆண்டு இருந்தது குறிப்பிடதக்கது. இவ்வூர் 1956 ஆண்டு நவம்பர் 1 ம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான்திலிருந்து தமிழ்நாட்டுடன் இனைந்த பகுதிகளுள் ஒன்றாகும்.

பூலாங்குடியிருப்பு முகைதீன் பள்ளிவாசல்

அமைவிடம்[தொகு]

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் இருக்கும் புதூர் பேருராட்சியில் அமைந்துள்ள ஒரு ஊர் ஆகும்.

அருகில் உள்ள சுற்றுலா தளங்கள்[தொகு]

முக்கிய வீதிகள்[தொகு]

  • பள்ளிவாசல் தெரு
  • நடுத்தெரு
  • பட்டுபண்னை தெரு
  • பிள்ளையார் கோவில் தெரு
  • ரஹ்மத் நகர்(பாறை)
  • முதன்மை சாலை(Main Road)
  • கதிரவன் காலனி
  • பிஸ்மி நகர்.

தொழில் நிலவரம்[தொகு]

குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. கணிசமான மக்கள் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். இங்கு பட்டுவளர்சி துறையின் பண்னை உள்ளது. [3]

கல்வி நிறுவனங்கள்[தொகு]

  • அரசு நடுநிலை பள்ளி
  • M.K.பாவா பிரைமரி ஸ்கூல்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

அருகிலுள்ள நகரங்கள்

வெளி இணைப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் தமிழகம் * அமைச்சர் பெருமிதம்". யாகூ தமிழ். பார்த்த நாள் 7-1-2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலாங்குடியிருப்பு&oldid=2782777" இருந்து மீள்விக்கப்பட்டது