பூர்ணிமா அத்வானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூர்ணிமா அத்வானி
2005 இல் ஊடகங்களிடம் பேசும்போது
தலைவர் தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)
பதவியில்
ஜனவரி 25, 2002 – ஜனவரி 24, 2005
பின்னவர்கிரிஜா வியாஸ்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்திய மக்கள்
தொழில்வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர்

பூர்ணிமா அத்வானி (Poornima Advani) ஓர் இந்திய வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர் ஆவார். [1] இவர் ஜனவரி 2002 முதல் 2005 ஜனவரி வரை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார் [2] [3] மும்பை பல்கலைக்கழகத்தில் சட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றவர், மேலும் இயன்முறை மருத்துவத்தில் முதுகலை தொழிற்படிப்பும் பெற்றார். இவர் தற்போது தேசிய சட்ட நிறுவனமான தி லா பாயிண்டில் ஒரு கூட்டாளராக உள்ளார், 2005 ஆம் ஆண்டில் இந்திய திட்டக் கமிஷனின் முன்னாள் முதன்மை ஆலோசகர் திரு. பி.என்.மகிஜாவுடன்இணைந்து இதனை நிறுவினார்.[4]

இவர் மும்பை பல்கலைக்கழக சட்டத் துறையில் விரிவுரையாளராகவும் இருந்தார். [5] இவர் இண்டியன் ஜுடிசரி:எ டிரிபியூட் (1997) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். [6] இவரது தாயார் மீரா கோவிந்த் அத்வானி ஒரு எழுத்தாளர். [7] அத்வானி 2003 இல் ஆச்சார்ய துளசி கார்த்தித்வா புரஸ்கார் விருது பெற்றார். [8]

சான்றுகள்[தொகு]

  1. "Poornima Advani lambasts UP police". The Times of India. 5 August 2003. https://timesofindia.indiatimes.com/city/lucknow/Poornima-Advani-lambasts-UP-police/articleshow/114858.cms. பார்த்த நாள்: 25 July 2019. 
  2. "Poornima bows out as NCW chief". The Tribune. 24 January 2005. பார்க்கப்பட்ட நாள் 25 July 2019.
  3. "Dr. Poornima Advani". Mata Amritanandamayi Math. பார்க்கப்பட்ட நாள் 25 July 2019.
  4. "Poornima Advani to be new chairperson of NCW". Zee News. 15 January 2002. https://zeenews.india.com/home/poornima-advani-to-be-new-chairperson-of-ncw_31371.html. பார்த்த நாள்: 25 July 2019. 
  5. "Poornima Advani to be new chairperson of NCW". 
  6. Advani, Poornima (1997). Indian Judiciary: A Tribute. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8172232497. 
  7. "Burying blog bitterness, BJP chief calls Advani tallest leader". 
  8. "Awards presented by ABTMM". 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ணிமா_அத்வானி&oldid=3133914" இலிருந்து மீள்விக்கப்பட்டது