பூரா ராம் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூரா ராம் சௌத்ரி
இராசத்தான் மாநில சட்டமன்றஉறுப்பினர்
தொகுதிபின்மால்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

பூரா ராம் சௌத்ரி (Poora Ram Choudhary) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இராசத்தான் மாநிலத்தின் பின்மால் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அம்மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Poora Ram Choudhary Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரா_ராம்_சௌத்ரி&oldid=3647688" இலிருந்து மீள்விக்கப்பட்டது