பூரன்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பூரன்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 129 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பிலிபித் |
| மக்களவைத் தொகுதி | பிலிபித் |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பூரன்பூர் சட்டமன்றத் தொகுதி (Puranpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பிலிபித் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிராண்பூர், பிலிபித் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | அரிசு சந்திரா | பாரதிய ஜனசங்கம் | |
| 1977 | பாபூ ராம் பிரபாதி | ஜனதா கட்சி | |
| 1980 | வினோத் குமார் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1989 | அர் நாராயண் | ஜனதா தளம் | |
| 1991 | பர்மோத் குமார் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | வீரேந்திர மோகன் சிங் | ஜனதா தளம் | |
| 1996 | கோபால் கிருசுணா | சமாஜ்வாதி கட்சி | |
| 2002 | டாக்டர் வினோத் திவாரி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2007 | அர்சத் கான் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2012 | பீடம் ராம் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | பாபு ராம் பாசுவான் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பாபு ராம் | 134404 | 50.12 | ||
| சமாஜ்வாதி கட்சி | ஆர்த்தி | 107828 | 40.21 | ||
| வாக்கு வித்தியாசம் | 26576 | 9.9% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Puranpur (SC)". chanakyya.com. Retrieved 2026-01-11.
- ↑ "Puranpur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2026-01-11.
- ↑ "2022 Assembly Election Result - Puranpur (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-11.