பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | காவிரிப் பூம்பட்டினத்து பல்லவனீச்சரம், பூம்புகார், மேலையூர் |
அமைவிடம் | |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பல்லவனேசுவரர் |
தாயார்: | சௌந்தர நாயகி |
தல விருட்சம்: | முல்லை |
தீர்த்தம்: | ஜானவி, சங்கம தீர்த்தங்கள் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சம்பந்தர் |
திருப்பல்லவனீச்சுரம் - காவரிப்பூம்பட்டினம் - பூம்புகார் பல்லவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை தலம் சிவன் கோவிலாகும்.
பொருளடக்கம்
அமைவிடம்[தொகு]
இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 10வது சிவத்தலமாகும். காலவ முனிவர் வழிபட்ட தலம்.பல்லவ மன்னன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு பல்லவனீச்சரம் என்று பெயர் வந்தது.[1] இத்தலத்தின் கிழக்கே மூன்று கி.மீ தொலைவில் கடல் உள்ளது.
சிறப்புகள்[தொகு]
பட்டினத்தார், இயற்பகை நாயனார் ஆகியோர் அவதரித்த தலம்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 117