உள்ளடக்கத்துக்குச் செல்

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூம்புகார்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மயிலாடுதுறை
மக்களவைத் தொகுதிமயிலாடுதுறை
நிறுவப்பட்டது1977
மொத்த வாக்காளர்கள்2,75,827[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி (Poompuhar Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், மயிலாடுதுறை மாவட்டத்தின் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். பூம்புகார் சட்டமன்றத் தொகுதி மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • தரங்கம்பாடி வட்டம்

கஞ்சாநகரம், ஆறுபாதி, விளநகர், கருவாழக்கரை, நடுக்கரை, கிடாரங்கொண்டான், தலையுடையவர்கோவில்பத்து, மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம், காவேரிப்பூம்பட்டினம், மேலையூர் பூம்புகார், மருதம்பள்ளம், கிடங்கல், மாமாகுடி, காலஹஸ்தினாதபுரம், முடிகண்டநல்லூர், செம்பனார்கோயில், பரசலூர், திருச்சம்பள்ளி, முக்கரும்பூர், மடப்புரம், ஆக்கூர் பண்டாரவாடை, காலமநல்லூர், பிள்ளைபெருமாநல்லூர், மாணிக்கப்பங்கு, புதுப்பேட்டை, திருக்கடையூர், மாத்தூர், கீழ்மாத்தூர், மேமாத்தூர்,அன்னவாசல், வடகரை. அரங்கக்குடி. அன்னவாசல், நரசிங்கநத்தம், அகராதனூர், முத்தூர், கிளியனூர், தத்தங்குடி, எடக்குடி, பெரம்பூர், சேத்தூர், அரசூர், கொடவிளாகம், திருவிளையாட்டம், கூடலூர், ஈச்சங்குடி, கிள்ளியூர், டி. மணல்மேடு, காழியப்பநல்லூர், தில்லையாடி, திருவிடைக்கழி, விசலூர், நெடுவாசல், எரவாஞ்சேரி, திருவிளையாட்டம், கொத்தங்குடி, விளாகம், நல்லாடை, இலுப்பூர், உத்திரங்குடி, எடுத்துக்கட்டிசாத்தனூர், திருக்களாச்சேரி, காட்டுச்சேரி, சந்திரபாடி புதுப்பேட்டை.


  • சீர்காழி வட்டம் (பகுதி)

கீழையூர், மேலையூர், மற்றும் வாணகிரி கிராமங்கள்,

  • குத்தாலம் வட்டம் (பகுதி)

அசிக்காடு, தொழுதாலங்குடி, துளசேந்திரபுரம், மேலையூர், சென்னியநல்லூர், இனாம் சென்னியநல்லூர், மேக்கிரிமங்கலம், மாதிரிமங்கலம், திருவாலங்காடு, இனாம் திருவாலங்காடு, திருவாடுதுறை, பழைய கூடலூர், கொக்கூர், மருத்தூர், பெருமாள்கோயில், தேரழந்தூர், செங்குடி, வழுவூர், திருநாள்கொண்டசேரி, அரிவளூர், பெருஞ்சேரி, கழனிவாசல், தத்தங்குடி, பண்டாரவாடை, மங்கநல்லூர், கப்பூர், கொழையூர், ஆனந்தநல்லூர், கோமல் - கிழக்கு, கோமல் - மேற்கு, பேராவூர், கருப்பூர், காஞ்சிவாய், பாலையூர், ஸ்ரீ கண்டபுரம், கொத்தங்குடி, கங்காதரபுரம், பொரும்பூர், எழுமகளுர், நக்கம்பாடி, மாந்தை, கிழபருத்திகுடி, மேலபருத்திகுடி, நல்லாவூர், கோடிமங்கலம், மேலஅகலங்கன், கோனேரிராஜபுரம், 1பிட், சிவனாரகரம் மற்றும் கோனேரிராஜபுரம் கிராமங்கள்[3]. .

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977எஸ். கணேசன்திமுக34,10544%பாரதிமோகன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)24,50832%
1980என். விஜயபாலன்அதிமுக45,29252%கணேசன்திமுக39,58746%
1984என். விஜயபாலன்அதிமுக44,86048%ஜமா இமொய்தீன் பாபாதிமுக41,78045%
1989எம். முகம்மது சித்தீக்திமுக40,65746%ராஜமன்னார்அதிமுக(ஜெ)16,83919%
1991எம். பூராசாமிஅதிமுக52,47851%முகமது சித்திக்திமுக33,10732%
1996ஜீ. மோகன்தாசன்திமுக51,28547%விஜயபாலன்அதிமுக32,87230%
2001என். ரெங்கநாதன்அதிமுக53,76051%முகமது சித்திக்திமுக46,30544%
2006மு. க. பெரியசாமிபாமக55,37546%பவுன்ராஜ்அதிமுக54,41145%
2011எஸ். பவுன்ராஜ்அதிமுக85,83950.66%அகோரம்பாமக74,46643.94%
2016எஸ். பவுன்ராஜ்அதிமுக87,66645.83%ஷாஜகான்ஐஎம்எல்67,73135.41%
2021நிவேதா மு. முருகன்திமுக[4]96,10246.24%பவுன்ராஜ்அதிமுக92,80344.65%

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு வீதம்
2021
46.40%
2016
45.48%
2011
50.66%
2006
46.14%
2001
50.55%
1996
49.88%
1991
53.47%
1989
47.33%
1984
50.22%
1980
53.36%
1977
44.95%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: பூம்புகார்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. நிவேதா மு. முருகன் 96,102 46.40% New
அ.இ.அ.தி.மு.க. எஸ். பவுன்ராஜ் 92,803 44.81% -0.67
நாதக பி.காளியம்மாள் 14,823 7.16% +6.15
அ.ம.மு.க. ச.செந்தமிழன் 1,220 0.59% New
வெற்றி வாக்கு வேறுபாடு 3,299 1.59% -8.75%
பதிவான வாக்குகள் 207,105 75.09% -0.56%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 122 0.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 275,827
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 0.92%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: பூம்புகார்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எஸ். பவுன்ராஜ் 87,666 45.48% -5.18
இ.ஒ.மு.லீ. ஏ.எம்.ஷாஜகான் 67,731 35.14% புதியவர்
பாமக ஆர். அன்பழகன் 16,241 8.43% -35.52
தமாகா எம். சங்கர் 14,806 7.68% புதியவர்
நாதக எசு. கலியபெருமாள் 1,946 1.01% புதியவர்
நோட்டா நோட்டா 1,478 0.77% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,935 10.34% 3.63%
பதிவான வாக்குகள் 192,758 75.64% -4.25%
பதிவு செய்த வாக்காளர்கள் 254,828
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -5.18%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பூம்புகார்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எஸ். பவுன்ராஜ் 85,839 50.66% +5.32
பாமக கே. அகோரம் 74,466 43.94% -2.2
இ.ச.ஜ.க. எம். ஒய். முகமது தாரிக் 2,984 1.76% புதியவர்
பா.ஜ.க ஆர். பாலசுப்ரமணியன் 2,091 1.23% +0.35
சுயேச்சை மு. தட்சிணாமூர்த்தி 1,326 0.78% புதியவர்
இஜக எஸ். இராமகிருஷ்ணன் 1,237 0.73% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,373 6.71% 5.91%
பதிவான வாக்குகள் 169,457 79.89% 5.60%
பதிவு செய்த வாக்காளர்கள் 212,106
பாமக இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 4.52%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: பூம்புகார்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக மு. க. பெரியசாமி 55,375 46.14% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. எஸ். பவுன்ராஜ் 54,411 45.34% -5.21
சமாஜ்வாதி கட்சி மு. மாயா வெங்கடேசன் 3,328 2.77% புதியவர்
தேமுதிக வி. ஆர். பிரபாகரன் 2,395 2.00% புதியவர்
பா.ஜ.க கே. ஏ. கிருஷ்ணமூர்த்தி 1,062 0.88% புதியவர்
சுயேச்சை மாரி வெங்கடேசன் 852 0.71% புதியவர்
சுயேச்சை கே. பாலகிருஷ்ணன் 803 0.67% புதியவர்
இ. நீ. க. அ. கருணாநிதி 626 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 964 0.80% -6.21%
பதிவான வாக்குகள் 120,015 74.29% 7.25%
பதிவு செய்த வாக்காளர்கள் 161,553
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து பாமக பெற்றது மாற்றம் -4.41%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: பூம்புகார்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. என். ரெங்கநாதன் 53,760 50.55% +18.58
தி.மு.க. எம். முகமது சித்திக் 46,305 43.54% -6.34
மதிமுக எஸ்.எம்.முசாஹுதீன் 3,542 3.33% -8.56
சுயேச்சை கண்ணதாசன் என்கிற கே.எஸ்.ராஜா 1,679 1.58% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,455 7.01% -10.90%
பதிவான வாக்குகள் 106,353 67.03% -6.39%
பதிவு செய்த வாக்காளர்கள் 158,741
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 0.67%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: பூம்புகார்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஜீ. மோகன்தாசன் 51,285 49.88% +16.14
அ.இ.அ.தி.மு.க. என். விஜயபாலன் 32,872 31.97% -21.51
மதிமுக எசு. எம். சம்சுதீன் 12,222 11.89% New
பாமக டி. குபேந்திர குணபாலன் 5,682 5.53% New
வெற்றி வாக்கு வேறுபாடு 18,413 17.91% -1.83%
பதிவான வாக்குகள் 102,827 73.42% 2.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 148,327
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -3.60%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: பூம்புகார்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எம். பூராசாமி 52,478 53.47% +33.87
தி.மு.க. எம். முகமது சித்திக் 33,107 33.74% -13.6
பாமக ஜி. சுகுமார் 11,371 11.59% புதியவர்
அமஇ சி. செல்வநாதன் 1,180 1.20% New
வெற்றி வாக்கு வேறுபாடு 19,371 19.74% -7.99%
பதிவான வாக்குகள் 98,136 71.24% 4.13%
பதிவு செய்த வாக்காளர்கள் 143,688
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 6.14%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: பூம்புகார்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எம். முகம்மது சித்தீக் 40,657 47.33% +0.56
அ.இ.அ.தி.மு.க. ஆர். இராஜமன்னார் 16,839 19.60% -30.62
அ.இ.அ.தி.மு.க. என். விஜயபாலன் 13,793 16.06% -34.16
சுயேச்சை எம். ஏ. ஜமால் முகைதீன் பாப்பா 13,425 15.63% புதியவர்
சுயேச்சை என். ரெங்கநாதன் 730 0.85% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 23,818 27.73% 24.28%
பதிவான வாக்குகள் 85,897 67.11% -14.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 130,542
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -2.89%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: பூம்புகார்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. என். விஜயபாலன் 44,860 50.22% -3.14
தி.மு.க. ஜமா இமோய்தீன் பாப்பா 41,780 46.77% +0.13
சுயேச்சை எஸ்.பீட்டர்ராஜ் 1,415 1.58% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,080 3.45% -3.27%
பதிவான வாக்குகள் 89,328 81.20% 2.51%
பதிவு செய்த வாக்காளர்கள் 115,057
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -3.14%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: பூம்புகார்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. என். விஜயபாலன் 45,292 53.36% புதியவர்
தி.மு.க. எஸ். கணேசன் 39,587 46.64% +1.69
வெற்றி வாக்கு வேறுபாடு 5,705 6.72% -5.93%
பதிவான வாக்குகள் 84,879 78.69% 6.88%
பதிவு செய்த வாக்காளர்கள் 109,786
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 8.41%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: பூம்புகார்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எஸ். கணேசன் 34,105 44.95% புதியவர்
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஜி.பாரதி மோகன் 24,508 32.30% New
காங்கிரசு பி. எத்திராஜ் 9,662 12.73% புதியவர்
ஜனதா கட்சி கே. கே. தீன் 7,605 10.02% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,597 12.65%
பதிவான வாக்குகள் 75,880 71.81%
பதிவு செய்த வாக்காளர்கள் 107,361
தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 12 Feb 2022.
  2. "மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1227844-mayiladuthurai-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 5 October 2025.
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 4 பெப்ரவரி 2016.
  4. பூம்புகார் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  5. "பூம்புகார் Election Result". Retrieved 12 Jun 2022.
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  7. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  8. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  9. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  10. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.