பூமிகா (2021 திரைப்படம்)
தோற்றம்
| பூமிகா | |
|---|---|
| வகை | அதிரடித் திரைப்படம் |
| எழுத்து | இரதீந்திரன் ஆர். பிரசாத் |
| இயக்கம் | இரதீந்திரன் ஆர். பிரசாத் |
| நடிப்பு | ஐஸ்வர்யா ராஜேஷ் வித்யா வெங்கடேஷ் அவந்திகா வந்தனாபு |
| இசை | பிரிதிவி சந்திரசேகர் [1] [2] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| தயாரிப்பு | |
| தயாரிப்பாளர்கள் | கார்த்திக் சுப்புராஜ் |
| ஒளிப்பதிவு | ராபர்டோ சாசாரா |
| ஓட்டம் | 123 நிமிடங்கள் |
| தயாரிப்பு நிறுவனங்கள் | ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் |
| விநியோகம் | நெற்ஃபிளிக்சு |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
| ஒளிபரப்பான காலம் | 22 ஆகத்து 2021 |
பூமிகா (Boomika) என்பது [3] 2021இல் தமிழில் வெளியான அதிரடி கலந்த திரைப்படமாகும். இப்படத்தை இரதீந்திரன் எழுதி இயக்கியிருந்தார்.[4] [5] இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அவந்திகா வந்தனாபு, வித்யா வெங்கடேஷ் பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் கார்த்திக் சுப்பராஜின் மெர்க்குரி படக்கதையை ஒத்திருக்கிறது.[6] இது 22 ஆகஸ்ட் 2021 அன்று விஜய் தொலைக்காட்சி வழியாக நேரடியாக வெளியிடப்பட்டது. மறுநாள் (23 ஆகஸ்ட் 2021) நெற்ஃபிளிக்சு மூலம் சர்வதேச அளவில் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது.[7] [8] படம் சராசரியான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் அதன் கணிக்க முடியாத வலுவான திரைக்கதைக்காக படம் பெரிதும் பாராட்டப்பட்டது. ஒளிப்பதிவு விமர்சகர்களால் நேர்மறையாகப் பாராட்டப்பட்டது. [9] [10]
சான்றுகள்
[தொகு]- ↑ https://www.thehindu.com/features/metroplus/prithvi-chandrasekhar-composes-for-the-love-of-music/article7077912.ece
- ↑ https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/710622-prithvi-chandrasekhar.html
- ↑ "Aishwarya Rajesh's 'Bhoomika' gets OTT release date | Telugu Movie News - Times of India". m.timesofindia.com (in ஆங்கிலம்). Retrieved 2021-08-23.
- ↑ "Aishwarya Rajesh starrer Boomika promises to be a gripping horror movie". The Indian Express (in ஆங்கிலம்). 2021-08-10. Retrieved 2021-08-22.
- ↑ "Watch: Trailer of Aishwarya Rajesh's Boomika hints at an eerie film". The News Minute (in ஆங்கிலம்). 2021-08-16. Retrieved 2021-08-23.
- ↑ "Boomika Movie Review: A taut horror drama with some interesting ideas". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2021-08-22.
- ↑ "Aishwarya Rajesh's 'Boomika' gears up for television premiere". The News Minute (in ஆங்கிலம்). 2021-07-31. Retrieved 2021-08-22.
- ↑ "Aishwarya Rajesh's Boomika, a horror-thriller that unfolds in a forest, will premiere on August 23. Watch". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-08-16. Retrieved 2021-08-23.
- ↑ "Boomika review: An average horror thriller". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 2021-08-23. Retrieved 2021-08-23.
- ↑ kavitha (2021-08-20). "OTT: A feel-good family fare & Aishwarya's 'eco-horror' film". The Federal (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-08-23.