பூபேந்திர நாராயண் மண்டல் பல்கலைக்கழகம்
Appearance
குறிக்கோளுரை | सा विद्या या विमुक्तये |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | That is knowledge which Liberates |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1992 |
நிறுவுனர் | லாலு பிரசாத் யாதவ் |
வேந்தர் | பீகார் ஆளுநர்களின் பட்டியல் |
துணை வேந்தர் | பீமாலெந்து சேகார் ஜா |
அமைவிடம் | , , |
வளாகம் | நாட்டுப்புறம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
இணையதளம் | bnmu |
பூபேந்திர நாராயண் மண்டல் பல்கலைக்கழகம் (Bhupendra Narayan Mandal University) என்பது பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்ட தலைமையகத்தில் அமைந்துள்ள மாநில அரசு பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம், மாதேபுராவில் 10 சனவரி 1992 அன்று உருவாக்கப்பட்டது. இது ஒரு இணை நிறுவனமாகச் செயல்படுகிறது. மாதேபுரா மற்றும் அருகிலுள்ள நகரங்களில் உள்ள கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் மூலம் இளநிலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட திட்டங்களை வழங்குகிறது. பல்கலைக்கழகம் பல்வேறு தொழிற்கல்வி மற்றும் அறிவியல், வர்த்தகம், கலை மற்றும் பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியலில் தொழில்நுட்ப படிப்புகளையும் நடத்துகிறது.[1]
கல்லூரிகள்
[தொகு]இதன் அதிகார வரம்பு மூன்று மாவட்டங்களில் உள்ளது (மாதேபுரா, சஹர்சா மற்றும் சுபெளல்) [2]
பல்கலைக்கழக உறுப்புக கல்லூரிகள்
[தொகு]- தாகூர் பிரசாத் கல்லூரி, மாதேபுரா
- பார்வதி அறிவியல் கல்லூரி, மாதேபுரா
- கமலேஸ்வரி பிரசாத் கல்லூரி, முரளிகஞ்ச்
- பூபேந்திர நாராயண் மண்டல் வாணிஜ்யா மகாவித்யாலயா, சஹுகர்
- ஹரிஹர் சஹா கல்லூரி, உடாகிஷுன்கஞ்ச்
- மனோகர் லால் டெக்ரிவால் கல்லூரி
- எசு. என். எசு. ஆர். கே. எசு. கல்லூரி, சஹர்சா
- ஆர். ஜா மகளிர் கல்லூரி, சஹர்சா
- ஆர். எம். கல்லூரி, சஹர்சா
- ஆர். எம். எம். சட்டக் கல்லூரி, சஹர்சா
- எம். எச். எம். கல்லூரி, சஹார்ஸா
- பி. எஸ். எஸ் கல்லூரி, சுபால்
- எச். பி. எஸ். கல்லூரி, சுபால்
- எல். என். எம். எசு. கல்லூரி, சுபால் [3]
இணைவுபெற்றக் கல்லூரிகள்
[தொகு]- மாதேபுரா கல்லூரி, மாதேபுரா
- ஆர். பி. எம். கல்லூரி, துனியாஹி, மாதேபுரா
- சி. எம். அறிவியல் கல்லூரி, மாதேபுரா
- யு. வி. கே. கல்லூரி, கரமா, ஆலம்நகர், மாதேபுரா
- ஆதர்ஷ் கல்லூரி, கெய்லர்ஹ் ஜிவச்பூர், மாதேபுரா
- எசு. ஏ. கே. என். பட்டப்படிப்பு கல்லூரி, மாதேபுரா
- எஸ். பி. மண்டல் சட்டக் கல்லூரி, மாதேபுரா
- பி. எஸ். கல்லூரி, சிம்ராஹா, சஹர்சா
- எல். என். கல்லூரி, பங்காவ்ன், சஹார்ஸா
- மாலை கல்லூரி, சஹர்சா
- எல். சி. கல்லூரி, மஹிஷி, சஹர்சா
- பி. எசு. ஆர். கே. கல்லூரி, சிங்கேஷ்வர், மாதேபுரா
- ரஞ்சந்திர வித்யாபீத், நாராயண் பீகார், சோஹா, சோன்பர்சா, சஹர்சா
- பட்டப்படிப்பு கல்லூரி, சுபால்
- எசு. என். எசு. மகளிர் கல்லூரி, சுபால்
- ஏ. எல். ஒய். கல்லூரி, திரிவேனிகஞ்ச், சுபால்]
- கே. என். பட்டப்படிப்பு கல்லூரி, ராகவ்பூர் [4]
மருத்துவக் கல்லூரிகள்
[தொகு]- புத்தர் கோஷி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
- ஸ்ரீ நாராயண் மருத்துவ நிறுவனம் மற்றும் மருத்துவமனை
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்
[தொகு]- எம். பி. கல்விக் கல்லூரி
- ராதே ஷியாம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, சுபால்
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
[தொகு]- மின்ஹாஜுல் அர்பின் ஆசாத், வங்காள அரசியல்வாதி
- பப்பு யாதவ், மக்களவை உறுப்பினர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About Bhupendra Narayan Mandal University". Bhupendra Narayan Mandal University (in ஆங்கிலம்). Retrieved 2024-06-26.
- ↑ "Colleges of Bhupendra Narayan Mandal University". Bhupendra Narayan Mandal University (in ஆங்கிலம்). Retrieved 2024-06-26.
- ↑ "Constituent Colleges of Bhupendra Narayan Mandal University". Bhupendra Narayan Mandal University (in ஆங்கிலம்). Retrieved 2024-06-26.
- ↑ "Affiliated Colleges of Bhupendra Narayan Mandal University". Bhupendra Narayan Mandal University (in ஆங்கிலம்). Retrieved 2024-06-26.