பூபேந்திர சவுத்தரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூபேந்திர சவுத்தரி
மாநில அமைச்சகம் (தன்னாட்சி அதிகாரம் )
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
22 மார்ச்சு 2017

பூபேந்திர சவுத்தரி (Bhupendra Chaudhary) என்பவர் உத்தர பிரதேச மாநிலத்தின் சுய அதிகாரம் பெற்ற ஓர் அமைச்சர் ஆவார்.

இந்தியப் பொதுப்பணித்துறையின் கீழுள்ள இந்திய ஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து ராஜ்) அமைச்சகத்தின் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபேந்திர_சவுத்தரி&oldid=2710853" இருந்து மீள்விக்கப்பட்டது