பூபிசு ஆந்த்ரங்கோலோகா
தோற்றம்
| பூபிசு ஆந்த்ரங்கோலோகா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | மான்டெல்லிடே
|
| பேரினம்: | பூபிசு
|
| இனம்: | பூ. ஆந்த்ரங்கோலோகா
|
| இருசொற் பெயரீடு | |
| பூபிசு ஆந்த்ரங்கோலோகா (அக்ல், 1928) | |
பூபிசு ஆந்த்ரங்கோலோகா (Boophis andrangoloaka) என்பது மான்டெலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1]
வாழிடம்
[தொகு]பி. ஆந்த்ரங்கோலோகா துண்டுத் துண்டான காடுகளின் வாழ்விடங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தனித்துக் காணப்படும் மரங்களுக்கு அடுத்து உள்ள 1-1.5 மீ உயரமுள்ள தாவரங்களில் காணப்படுகிறது. சதுப்பு நிலங்களில் வன ஓரங்களிலும் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Boophix andrangoloaka". AmphibiaWeb. University of California, Berkeley. Retrieved July 28, 2013.
- ↑ Glaw, F., Köhler, J., De La Riva, I., Vieites, D.R., Vences, M. (2010): Integrative taxonomy of malagasy treefrogs: Combination of molecular genetics, bioacoustics and comparative morphology reveals twelve additional species of Boophis. Zootaxa 2383:1–82