பூனை மீசை
Jump to navigation
Jump to search
அறிமுகம்[தொகு]
பூனை மீசை என்பது ஒரு மூலிகை.இது சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மையுடைது.ஆரம்பக்கட்ட சிறுநீரகப் புற்று நோயையும் குணமாக்குகிறது.
பயன்கள்[தொகு]
இது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், ஜாவா நாட்டில் அலங்கார செடியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.இச்செடியைப் பச்சையாக ஒரு கைப்பிடியளவு எடுத்து இடித்தோ அல்லது அரைத்தோ ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 125 மில்லியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.இக்குடிநீர்,சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளுக்கு நல்ல மருந்து.
சிறுநீரகக் கல்லடைப்பு,பித்தப்பைக் கல்,இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் முதலான நோய்களைக் குணப்படுத்தும் தன்மைக் கொண்டது.
உசாத்துணை[தொகு]
1.பசுமை விகடன், இதழ்,பக்கம்-48,25-01-2017