பூனையின் உணர்வுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூனையின் உணர்வுகள்
நூலாசிரியர்ஜான் பிராட்ஷா
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
ஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
தொடர்விலங்கு உணர்வுகள்
வகைஆவணம்
வெளியீட்டாளர்பென்குயின் யூகே
வெளியிடப்பட்ட நாள்
ஆகத்து 15, 2013
ஊடக வகைஅச்சீடு, இணைய புத்தகம்
பக்கங்கள்272 பக்கங்கள்
OCLC824723329
முன்னைய நூல்நாயின் உணர்வுகள்

பூனையின் உணர்வுகள் (Cat Sense) என்பது 2013 ஆம் ஆண்டு ஜான் பிராட்ஷா என்பவரால் எழுதப்பட்ட ஓர் ஆவணப்புத்தகமாகும். இப்புத்தகமானது ஆகத்து 15, 2013 அன்று வெளியிடப்பட்டது. மேலும், இப்புத்தகமானது 2013 ஆம் ஆண்டு மிகச்சிறந்த விற்பனை ஆனதாக த நியூயார்க் டைம்ஸ் என்னும் நாளிதழில் வெளியானது.[1] அவரது பூனையின் உணர்வுகளின் பொருளில், அவரது நகைச்சுவை அணுகுமுறை, பகிரங்கமாக பொதுமக்களிடம் நல்ல வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்றது. பெரும்பாலான நாளிதழ்களும், வானொலிகளும் நல்ல விமர்சனங்களை கொடுத்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wade, Nicholas (6 January 2014). "What Your Cat Is Thinking: 'Cat Sense' Unravels Some Mysteries". The New York Times.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனையின்_உணர்வுகள்&oldid=2755902" இலிருந்து மீள்விக்கப்பட்டது