பூனம் ரவுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூனம் ரவுட்
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் பூனம் ரவுட்
பிறப்பு 14 அக்டோபர் 1989 (1989-10-14) (அகவை 30)
இந்தியா
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 1) மார்ச்சு 19, 2009: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 1, 2010:  எ இங்கிலாந்து
அனைத்துலகத் தரவுகள்
தேர்வுஒ.நாஇ -20
ஆட்டங்கள் 4 4
ஓட்டங்கள் 59 35
துடுப்பாட்ட சராசரி 14.75 11.66
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் புள்ளி 44 30
பந்துவீச்சுகள் 30 42
விக்கெட்டுகள் 1 3
பந்துவீச்சு சராசரி 4 9.66
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு 1/4 3/12
பிடிகள்/ஸ்டம்புகள் 2/0 2/0

மார்ச்சு 6, 2010 தரவுப்படி மூலம்: Cricinfo

பூனம் ரவுட் (Poonam Raut, பிறப்பு: அக்டோபர் 14 1989), இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும், நான்கு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008/09-2011 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனம்_ரவுட்&oldid=2720565" இருந்து மீள்விக்கப்பட்டது