உள்ளடக்கத்துக்குச் செல்

பூனம் மகாஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூனம் மகாஜன்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014 [1]
முன்னையவர்பிரியா தத்
தொகுதிவடமத்திய மும்பை மக்களவைத் தொகுதி
பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவர்
பதவியில்
16 திசம்பர் 2016 – 26 செப்டம்பர் 2020
முன்னையவர்அனுராக் தாகூர்
பின்னவர்தேஜஸ்வி சூர்யா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 திசம்பர் 1980 (1980-12-09) (அகவை 43)
மும்பை, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஆனந்த் ராவ்
பிள்ளைகள்ஆத்யா ராவ்
அவிகா ராவ்
பெற்றோர்மறைந்த பிரமோத் மகாஜன் (தந்தை)
ரேகா மகாஜன் (தாயார்)
வாழிடம்மும்பை
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்poonammahajan.in

பூனம் மகாஜன், (Poonam Mahajan) மகாராட்டிர அரசியல்வாதி.[2] இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1980-ஆம் ஆண்டின் திசம்பர் ஒன்பதாம் நாளில் பிறந்தார். இவர் முன்னாள் மத்திய அமைச்சரவை அமைச்சர் பிரமோத் மகாஜன்- ரேகா மகாஜனின் மகளாவார். இவரது சகோதரர் ராகுல் மகாஜன் ஒரு பொழுதுபோக்கு நிகழ்சியாளராக இருக்கிறார். பூனம் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[3]

பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவைராகவும் செப்டம்பர் 2016 முதல் செப்டம்பர் 2020 வரை பணியாற்றியுள்ளார்.[4]

சான்றுகள்

[தொகு]
  1. "Lok Sabha elections 2019:Once a political novice, BJP's Poonam Mahajan has grown steadily | people". Hindustan Times. 2016-04-22. பார்க்கப்பட்ட நாள் 2019-06-09.
  2. "Archived copy". Archived from the original on 28 June 2014. பார்க்கப்பட்ட நாள் 16 May 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
  4. "Archived copy". Archived from the original on 2 January 2017. பார்க்கப்பட்ட நாள் 1 January 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

மேலும் படிக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனம்_மகாஜன்&oldid=3926346" இலிருந்து மீள்விக்கப்பட்டது