உள்ளடக்கத்துக்குச் செல்

பூனம்பென் வெல்ஜிபாய் ஜாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூனம்பென் வெல்ஜிபாய் ஜாட்
உறுப்பினர்-மக்களவை
பதவியில்
2009-2014
முன்னையவர்புசுபாதன் காத்கவி
பின்னவர்வினோத் பாய் சாவ்டா
தொகுதிகச்சு, குசராத்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 ஏப்ரல் 1971 (1971-04-09) (அகவை 54)
மும்பை, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்வெல்ஜிபாத் ஜாட்
பிள்ளைகள்2 sons
வாழிடம்காந்திதாம், கச்சு மாவட்டம், குசராத்து
14 ஆகத்து, 2012
மூலம்: [1]

பூனம்பென் வெல்ஜிபாய் ஜாட் (Poonamben Veljibhai Jat)(பிறப்பு: ஏப்ரல் 9, 1971) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர்பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2009-ஆம் ஆண்டு கச்சு மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BJP trains its young MPs". Hindustan Times. 14 March 2011. Archived from the original on 12 December 2017. Retrieved 14 August 2012 – via HighBeam Research.
  2. India. Ministry of Information and Broadcasting (2010). India: A Reference Annual. p. 1274. ISBN 978-81-230-1617-7. Retrieved 11 December 2017.
  3. "Young politicians should fight corruption: Governor Nikhil Kumar". The Economic Times. 19 June 2013. Retrieved 1 November 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]