பூந்தி நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பூந்தி
बूंदी
நகரம்
பூந்தி அரண்மனை மற்றும் பூந்தி நகரம்
பூந்தி அரண்மனை மற்றும் பூந்தி நகரம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Rajasthan" does not exist.இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் பூந்தியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°26′N 75°38′E / 25.44°N 75.64°E / 25.44; 75.64ஆள்கூற்று: 25°26′N 75°38′E / 25.44°N 75.64°E / 25.44; 75.64
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்பூந்தி
Named forபூந்தா மீனா (பழங்குடியினத் தலைவர்)
ஏற்றம்268
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்104[1]
 • அடர்த்தி193
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்323001
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRJ-IN
பாலின விகிதம்922 /
இணையதளம்bundi.rajasthan.gov.in
பூந்தி நகரக் கோட்டையும், அரண்மனையும்

பூந்தி (Bundi) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் பூந்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரத்தின் மக்கள்தொகை 1,04,457 ஆகும். [1] பூந்தி நகரம் படிக்கிணறு, அரண்மனை மற்றும் கோட்டைக்கும் பெயர் பெற்றது. மேலும் இது முன்னாள் பூந்தி இராச்சியத்தின் தலைநகரம் ஆகும்.

புவியியல்[தொகு]

பூந்தி நகரம், கோட்டாவிலிருந்து 35 கிமீ தொலைவிலும், இராஜஸ்தான் மாநிலத் தலைநகரம் ஜெய்பூரிலிருந்து 210 கிமீ தொலைவிலும் உள்ளது. 25°26′N 75°38′E / 25.44°N 75.64°E / 25.44; 75.64 பாகையில் அமைந்துள்ள பூந்தி நகரம், கடல் மட்டத்திலிருந்து 368 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்நகரத்தின் மூன்று பக்கங்களிலும் ஆரவல்லி மலைத்தொடர்கள் உள்ளது. நான்கு நுழைவு வாயில்கள் கொண்ட கோட்டைச் சுவர்கள், இந்நகரத்தைச் சுற்றிலும் அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பூந்தி நகரத்தின் மக்கள்தொகை 1,04,919 ஆகும். [2][3] பூந்தி நகர மக்கள்தொகையில் ஆண்கள் 54,485 ஆகவும்; பெண்கள் 50,434 ஆகவும் உள்ளனர். [1]சராசரி எழுத்தறிவு 82.04 % ஆகவுள்ளது. பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 926 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் இந்துக்கள் 74.29 % ஆகவும்; இசுலாமியர் 21.47% ஆகவும்; சமணர்கள் 3.12% ஆகவும்; பிற சமயத்தவர்கள் 1.12% ஆகவும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Provisional Population Totals, Census of India 2011". Office of the Registrar General - India (2011). பார்த்த நாள் 2013-01-02.
  2. Bundi City Census 2011 data
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூந்தி_நகரம்&oldid=2511861" இருந்து மீள்விக்கப்பட்டது