உள்ளடக்கத்துக்குச் செல்

பூந்தளிர் (சிறுவர் இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூந்தளிர் இதழின் அட்டைப்படம்-1980களில்.

பூந்தளிர் என்பது ஒரு சிறுவர் இதழ் ஆகும். இது 1984 ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்தது. இவ்விதழ் அதிகம் படக்கதைகளை உள்ளடக்கியது. இப்படக்கதைகளில் ஒரு சில அக்காலத்தில் மிகவும் பிரபல்யமானவை. [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூந்தளிர்_(சிறுவர்_இதழ்)&oldid=2112986" இலிருந்து மீள்விக்கப்பட்டது